Friday, November 27, 2015
Thursday, November 26, 2015
Tuesday, November 24, 2015
யாழ்ப்பாணத்து வடமோடி தென்மோடிக்கூத்து
யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கூத்துக்களே மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்ற கருத்தை மௌனகுரு தமது ஆய்வில் எடுத்து முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும்பாலான கூத்துக்கள் யாழ்ப்பாணத்திலும் ஆடப்பட்டன. ஆகவே மட்டக்களப்பிற் காணப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்கவியலாதே.
Monday, November 23, 2015
இலங்கையில் கலாசார சுற்றுலா வளர்ச்சி பெற உறுதுணை புரியும் நிறுவனங்கள்
இலங்கையில் அமைதி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டி நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக் கூற்றை கொண்ட துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.இது அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகளில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது.
Sunday, November 8, 2015
Saturday, September 12, 2015
வேடுவர் Dabana
Friday, August 7, 2015
Fort Hammenhiel Resort
போர்த்துக்கேயரால் தமது பாதுகாப்பின் நிமித்தம் இயற்கை துறைமுகமாக காணப்பட்ட ஊர்காவற்துறை கரையிலிருந்து 2km தூரத்திற்கு கடலின் உட்பரப்பில் காணப்பட்ட மண்திட்டை உயர்த்தி சிறந்த கடற் கோட்டையாக இவ் ஊர்காவற்துறை கோட்டை அமைக்கப்பட்டது
Labels:
fort hammenhiel resort,
jaffna hotels
Location:
Jaffna, Sri Lanka
Friday, July 31, 2015
Jaffna Heritage Hotel
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் மிகவும் தனித்துவமான ஒன்றாகும் அமைதியான அழகான சுற்றுச் சூழலைக் கொண்டுள்ளது.
Labels:
Jaffna Heritage Hotel,
jaffna hotels
Location:
Jaffna, Sri Lanka
Saturday, July 18, 2015
Green Grass Hotel & Restaurant
Labels:
Green Grass Hotel & Restaurant
Location:
Jaffna, Sri Lanka
Tuesday, May 12, 2015
யாழ்ப்பாண சுற்றுலாத்துறை வளர்ச்சியில் விடுதிகளின் பங்கு
யாழ்ப்பாணத்தில் காணப்படும் உயர்தர விடுதிகள்.
- Tilko Jaffna City Hotel
- Green Grass Hotel & Restaurant
- U.S Hotel
- Jaffna Heritage Hotel
- Gnanams Hotel
- PJ Hotel
- Subhas Hotel
- Hotel Lux Etoiles
- Taprospa
- Blue Haven
- Fort Hammen Heil Resort.
Thursday, May 7, 2015
Wednesday, May 6, 2015
Sunday, April 19, 2015
Wednesday, April 15, 2015
கூத்து
கூத்து என்னும் பதமானது குதி எனும் சொல் அடியில் இருந்து தோற்றம் பெற்றது இது ஆடல் பாடல் கலந்து வருவது எனப் பண்டைய காலத்தில் பொருள் கொள்ளப்படுகின்றது.
Wednesday, April 8, 2015
யாழ்ப்பாணப் பாரம்பரிய கலை வடிவங்கள்
இலங்கையின் வடபகுதியில் காணப்படும் யாழ்ப்பாண குடாநாடானது தென்னாசியாவிலேயே மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் பண்பாட்டம்சத்தையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமானதாக காணப்படுகின்றது.
Saturday, April 4, 2015
Friday, February 20, 2015
GREEN MEMORIAL HOSPITAL
Labels:
GREEN MEMORIAL HOSPITAL,
டாக்டர் கிறீன்,
மானிப்பாய்
Location:
Manipay, Sri Lanka
Subscribe to:
Posts (Atom)