Friday, November 27, 2015

நெடுந்தீவு பெருக்கு மரங்கள்.


       
நெடுந்தீவில் காணப்படும் அம்சங்களில் ஒன்று அங்கு காணப்படும் பெருக்குமரங்களாகும்.

Thursday, November 26, 2015

ஓல்லாந்தர் காலக் கோட்டை


   
 நெடுந்தீவு மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு கிழக்கே பயன்படுத்த முடியாத நிலையில் மிகப்பழைமை வாய்ந்த கட்டிடத் தொகுதிகள் சிதைவுண்டு காணப்படுகின்றன.

Tuesday, November 24, 2015

யாழ்ப்பாணத்து வடமோடி தென்மோடிக்கூத்து



 யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கூத்துக்களே மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்ற கருத்தை மௌனகுரு தமது ஆய்வில் எடுத்து  முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும்பாலான கூத்துக்கள் யாழ்ப்பாணத்திலும் ஆடப்பட்டன. ஆகவே மட்டக்களப்பிற் காணப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் வடமோடி தென்மோடி மரபுக்கும் தொடர்புண்டு என்பதை மறுக்கவியலாதே.

Monday, November 23, 2015

இலங்கையில் கலாசார சுற்றுலா வளர்ச்சி பெற உறுதுணை புரியும் நிறுவனங்கள்


          இலங்கையில் அமைதி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டி நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக் கூற்றை கொண்ட துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.இது அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகளில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது.

Sunday, November 8, 2015

U.S Hotel


u.s hotel 
யாழ்ப்பாண நகரில் இலக்கம் 853, ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ளது.

Saturday, September 12, 2015

வேடுவர் Dabana


       
வேடுவர்  எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர்.

Friday, August 7, 2015

Fort Hammenhiel Resort

     போர்த்துக்கேயரால் தமது பாதுகாப்பின் நிமித்தம் இயற்கை துறைமுகமாக காணப்பட்ட ஊர்காவற்துறை கரையிலிருந்து 2km தூரத்திற்கு கடலின் உட்பரப்பில் காணப்பட்ட மண்திட்டை உயர்த்தி சிறந்த கடற் கோட்டையாக இவ் ஊர்காவற்துறை கோட்டை அமைக்கப்பட்டது

Friday, July 31, 2015

Jaffna Heritage Hotel

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் மிகவும் தனித்துவமான ஒன்றாகும் அமைதியான அழகான சுற்றுச் சூழலைக் கொண்டுள்ளது.

Saturday, July 18, 2015

Green Grass Hotel & Restaurant


   யாழ்ப்பாணத்தில் காணப்படும் உயர்தர வசதிகளைக் கொண்ட விடுதிகளில் GreenGrass Hotel & Restaurant  உம் ஒன்றாகும்.

Tuesday, May 12, 2015

யாழ்ப்பாண சுற்றுலாத்துறை வளர்ச்சியில் விடுதிகளின் பங்கு


யாழ்ப்பாணத்தில் காணப்படும் உயர்தர விடுதிகள்.

  •   Tilko Jaffna City Hotel
  •   Green Grass Hotel & Restaurant
  •   U.S Hotel
  •  Jaffna Heritage Hotel
  •  Gnanams Hotel
  •   PJ Hotel
  •   Subhas Hotel
  •   Hotel Lux Etoiles
  •   Taprospa
  •    Blue Haven
  •  Fort Hammen Heil Resort.

Sunday, April 19, 2015

கிராமிய நடனங்கள்

   
தேவதாசிகளின் ஆட்டம் சின்னமேளம் என எமது நாட்டிய மரபு எவ்வாறு கோயில் சார் கலையாக இருந்து வந்ததோ

Wednesday, April 15, 2015

கூத்து

 

   
கூத்து என்னும் பதமானது குதி எனும் சொல் அடியில் இருந்து தோற்றம் பெற்றது இது ஆடல் பாடல் கலந்து வருவது எனப் பண்டைய காலத்தில் பொருள் கொள்ளப்படுகின்றது.

Wednesday, April 8, 2015

யாழ்ப்பாணப் பாரம்பரிய கலை வடிவங்கள்


   இலங்கையின் வடபகுதியில் காணப்படும் யாழ்ப்பாண குடாநாடானது தென்னாசியாவிலேயே மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் பண்பாட்டம்சத்தையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமானதாக காணப்படுகின்றது.

Saturday, April 4, 2015

நிறை குடம் வைத்தல்

நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும்.

Friday, February 20, 2015

GREEN MEMORIAL HOSPITAL

          


         
      பசுமை நினைவு வைத்தியசாலையின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்ந்தால் இவ் வைத்தியசாலை  டாக்டர் கிறீன்  என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வைத்தியசாலையாகும். டாக்டர் கிறீன் மேல்நாட்டு வைத்திய முறைகளை தமிழிலே வழங்கினார்.