Tuesday, December 16, 2014

யாழ்ப்பாண பாரம்பரிய பண்பாடு

                           

         யாழ்ப்பாணம் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது.

மந்திரிமனை




மந்திரிமனை
வட இலங்கையில் குறிப்பாக தமிழரின் பாரம்பரிய வரலாற்றை நினைவுபடுத்தும் நினைவு சின்னங்கள் தற்காலத்தில் அரிதாகவே காணப்படுகின்றன.

Saturday, December 13, 2014

மடம்

              

   

     யாழ்ப்பாண மக்களது பாரம்பரிய கட்டிடக் கலை அம்சங்களில் மடம் முக்கியமானதாகும்.

Friday, December 12, 2014

யாழ்ப்பாண நூதனசாலை

           

  ஒரு நாட்டினுடைய, பிரதேசத்தினுடைய, இனத்தினுடைய, மதத்தினுடைய, மொழியினுடைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு நூதனசாலைகள் பெரிதும் உதவிநிற்கின்றன.

Monday, December 8, 2014

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை

வட இலங்கையில் காணப்படும் கலாச்சார சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் யாழ்ப்பாணக் கோட்டை 400 வருட தனித்துவத்தை கொண்டது.

சங்கிலியன் தோப்பு

 மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறுடைய யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி சங்கிலி குமாரன் என்று அறியப்படும் எட்டாம் செகராசசேகரன் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் 1619ஆம் ஆண்டு கொல்லப்பட்டதுடன் முற்றுப்பெற்றது.

Sunday, December 7, 2014

கந்தரோடையில்அழிவடைந்த நிலையில் காணப்படும் தமிழர்களின் பாவனைப் பொருட்கள

          


      வட இலங்கையில் காணப்படும் தொல்லியல் மையங்களில் கந்தரோடை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழைய குடியேற்றப்பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப்பழைய இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது
   

Saturday, December 6, 2014

கந்தரோடைநேர்காணல்



            



                                                 S.krishnarajah

                           (lec.of history department)


1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து?

இது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்துக்குரியது.
  2011ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Friday, December 5, 2014

கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி -நேர்காணல்

     

            கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது.

கந்தரோடை


       வட இலங்கையின் கலாச்சார மரபுரிமைச் சின்னங்களில்  முக்கியமானதாக  கந்தரோடை விளங்குகின்றது.இது மிகப் பழைமையான        வரலாற்றைக் கொண்டுள்ளது.