Sunday, December 7, 2014

கந்தரோடையில்அழிவடைந்த நிலையில் காணப்படும் தமிழர்களின் பாவனைப் பொருட்கள

          


      வட இலங்கையில் காணப்படும் தொல்லியல் மையங்களில் கந்தரோடை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பழைய குடியேற்றப்பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப்பழைய இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது
   
              இத்தகைய சிறப்புமிக்க இக் கந்தரோடையில் வாழ்ந்த புராதன மக்கள் பயன்படுத்திய பல்லாங்குழி மற்றும் பாவனைப் பொருட்கள் போன்றன உரிய முறையில் பாதுகாக்கப்படாது காணப்படுகிறது. இது இலங்கை திராவிடர் பண்பாடு பற்றிய அக்கறையுடையோர்க்கு கவலையளிக்கும் விடயமாகவுள்ளது எதிர்காலத்திலாவது தொல்லியல் திணைக்களம் இதனைக் கருத்தில் கொண்டு இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்  





1 comment:

  1. எதிர்காலத்திலாவது தொல்லியல் திணைக்களம் இதனைக் கருத்தில் கொண்டு இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்

    ReplyDelete